கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
mischief
- குறும்புத்தனம்.
- குறும்புகள் செய்பவர்: The child was a mischief in school.
- ஒரு நபர் அல்லது பொருளால் உண்டாகும் இழப்பு, காயம் முதலியவை: The broken window was the mischief of vandals.
- சில்மிஷம்
- mischievous - குறும்புக்கார