உள்ளடக்கத்துக்குச் செல்

mission

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்.| பெ.| n.

  • அறப்பணி; மறைபணி;
  • அறச்சார்பான இயக்கம் / தூதுக்குழு; சமயக்குழு; தன்னேற்புத் திட்டம்; தூதுக்குழு; சமயப்பரப்புக் குழு
  • உளவியல். சமயச்சங்கம்; தொண்டர் சங்கம்
  • மேற்கொண்ட பணி; இலக்கு; குறிப்பணி
  • இலக்கு; இலக்குத் திட்டம்; குறிக்கோள்; செயல் இலக்கு
பலுக்கல்

உசாத்துணை

[தொகு]
  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் mission
"https://ta.wiktionary.org/w/index.php?title=mission&oldid=1993804" இலிருந்து மீள்விக்கப்பட்டது