கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்
- மெதுவாக்கு, சாந்தப்படுத்து, அமைதிப்படுத்து, தணி, இளகச் செய், மிருதுவாக்கு
விளக்கம்
(வாக்கியப் பயன்பாடு)
- தொடர்ந்து அழுத குழந்தையை என்னால் அமைதிப்படுத்த முடியவே இல்லை (I could not mollify the child that kept crying)
- At times he gets very angry, and then no one can mollify him. = சமயங்களில் அவர் மிகவும் கோபப்படும்போது அவரை சாந்தப்படுத்த யாராலும் முடியாது.
- பலுக்கல்
{ஆதாரம்} --->