monograph
Appearance
ஆங்கிலம்
[தொகு]monograph
- ஒரே பொருள் பற்றிய ஆய்வு; தனிக்கட்டுரை
- உளவியல். ஒரே பொருள் பற்றிய தனி நூல்; தனிவுரைவு நூல்
விளக்கம்
[தொகு]- ஒரு குறிப்பிட்ட குடும்பம், பேரினம், சிற்றினம் போன்ற வரிசையுடைய தாவரக் குழுவின் மொத்த விளக்கத்தைத் தாங்கிய நூலாகும்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +