motion

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

ஆங்கிலம்[தொகு]

பலுக்கல்[தொகு]

பெயர்ச்சொல்[தொகு]

motion

  1. இயக்கம், நகர்ச்சி, சலனம்

விளக்கம்[தொகு]

ஒரு பொருள் நிலையாக ஓரிடத்தில் நில்லாமல் தொடர்ந்து இடம் பெயர்ந்து கொண்டே இருப்பது இயக்கம் எனப்படும்.

"https://ta.wiktionary.org/w/index.php?title=motion&oldid=1410857" இருந்து மீள்விக்கப்பட்டது