motion for a new trial

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • motion for a new trial, பெயர்ச்சொல்.
  1. (சட்டத் துறை): மறுவிசாரணைக்கான வேண்டுகோள்

விளக்கம்[தொகு]

விசாரணை நடந்த முறையில் கணிசமான பிழை இருந்தது, அல்லது நீதிபதி, போதுமான காரணங்களின்றி தவறான முடிவிற்கு வந்துள்ளார் எனக் கருதும் வழக்கில் தோற்ற கட்சி, மறுவிசாரணைக்கு வேண்டுவது.

  1. இவைகளையும் காணவும்:-
  2. judgment notwithstanding the verdict
  3. n.o.v.
  4. trial court
  5. jury


( மொழிகள் )

சான்றுகோள் ---motion for a new trial--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=motion_for_a_new_trial&oldid=1848968" இலிருந்து மீள்விக்கப்பட்டது