பிழை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
தமிழ்


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

பிழை(பெ)

  1. செயல் ஒன்றைச் செய்வதில் ஏற்படும் தவறு
  2. உயிர்வாழ்தல் (பிழைத்திருத்தல்)
  3. இயற்பியலில் சரியான அளவிற்கும் அளவீட்டிற்கும் இடையே உள்ள வேறுபாடு
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்:
  1. error
  2. survive
  • மலையாளம்
  1. പിഴ

சொல்வளம்[தொகு]

பிழை - பிழைப்பு - பிழைத்தல்
எழுத்துப்பிழை, இலக்கணப்பிழை, தோற்றப்பிழை, அச்சுப்பிழை
பீழை
"https://ta.wiktionary.org/w/index.php?title=பிழை&oldid=1925694" இருந்து மீள்விக்கப்பட்டது