muddy the waters
Appearance
பொருள்
muddy the waters வினைச்சொல்
- குட்டையைக் குழப்பு
- குழப்பத்தை ஏற்படுத்து
விளக்கம்
- தெளிந்த நீர்நிலையில் கல்லை எறிந்தால், களிமண் கலந்து நீர் தெளிவற்றுப் போவது போல, தெளிவான ஒரு விஷயத்தில் குழப்பங்களை ஏற்படுத்துதல்
பயன்பாடு
- The government continues to muddy the waters by issuing contradicting statements every day
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---muddy the waters--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் #