உள்ளடக்கத்துக்குச் செல்

குட்டையைக் குழப்புதல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

குட்டையைக் குழப்புதல், .

  1. குழப்பம் ஏற்படுத்துதல் (பேச்சு வழக்கு)
மொழிபெயர்ப்புகள்
  1. ...ஆங்கிலம் muddy the waters
விளக்கம்
  • தெளிந்த நீர்நிலையில் கல்லை எறிந்தால், களிமண் கலந்து நீர் தெளிவற்றுப் போவது போல, தெளிவான ஒரு விஷயத்தில் குழப்பங்களை ஏற்படுத்துதல்
பயன்பாடு


( மொழிகள் )

சான்றுகள் ---குட்டையைக் குழப்புதல்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=குட்டையைக்_குழப்புதல்&oldid=1049929" இலிருந்து மீள்விக்கப்பட்டது