உள்ளடக்கத்துக்குச் செல்

muffin

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]
muffin:
muffin:
  • மூலச்சொல் செருமானியம் அல்லது பிரெஞ்சுமொழி (German or French)

பொருள்

[தொகு]
  • muffin, பெயர்ச்சொல்.
  1. ஓர் உணவு வகை

விளக்கம்

[தொகு]
  • இஃதொரு மேனாட்டு உணவு வகை...பலவித மணம், நிறம், சுவை, நிறங்களில், விதவிதமான மூலப்பொருட்களால், முட்டை, சர்க்கரைச் சேர்த்துத் தயாரிக்கப்படும் இனிப்புச் சுவையுள்ள வெதுப்பக (Bakery) உணவு...காலை மற்றும் மாலைச் சிற்றுண்டிக்கு இதுதான் தின்பொருள்...முட்டை, பால்பொருட்கள் கலக்காத தூய சைவ மஃப்ஃபின்களும் கிடைக்கின்றன...
  • muffin (சொற்பிறப்பியல்)
( மொழிகள் )

சான்றுகோள் ---muffin--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=muffin&oldid=1639820" இலிருந்து மீள்விக்கப்பட்டது