உள்ளடக்கத்துக்குச் செல்

mural

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
mural:
எழில் மிகு அஜந்தா குகைச் சுவர் சித்திரம். 7ஆம் நூற்றாண்டு. இந்தியா.

mural (பெ)

பொருள்
  • (கலை): சுவர் மேல் எழுதப்பட்ட சித்திரம்
  • (கலை): கலையழகு மிக்க சுவர் ஓவியம்
விளக்கம்
  • mural என்னும் சொல் இலத்தீன் மொழியிலிருந்து பிறக்கிறது. இதன் நேரடிப் பொருள் சுவர் சார்ந்த என்பதாகும்.
பயன்பாடு
  • mural (சொற்பிறப்பியல்)
( மொழிகள் )

ஆதாரங்கள் ---mural--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் DDSA பதிப்பு

"https://ta.wiktionary.org/w/index.php?title=mural&oldid=1586823" இலிருந்து மீள்விக்கப்பட்டது