உள்ளடக்கத்துக்குச் செல்

musa sapientum

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]
musa sapientum:
வாழை
musa sapientum:
வாழை
  1. musa + sapientum

பொருள்

[தொகு]
  • musa sapientum, பெயர்ச்சொல்.
  1. வாழை

விளக்கம்

[தொகு]
  1. தாவரவியற் பெயர்...மிகவும் பயனுள்ள ஒரு மரவகை...இதன் இலை, பூ, காய், பழம், மரப்பட்டை, நார், தண்டு, வேர் ஆகிய எல்லாப் பகுதிகளும் மனிதர்களுக்கு எதாவதொரு வகையில் உணவாகவும், மருந்தாகவும், உபயோகத்திற்கான பொருட்களாகவும் பயன்படுகின்றன...இந்துக்களின் சுபக்காரியங்களின்போது மங்கலகரமானது என இம்மரத்தினை வீட்டின் தலைவாசலில் கட்டுவது சம்பிரதாயம்...இந்து தெய்வ வழிபாடுகளில்/பூசைகளில் சிறு வாழைமரக் கன்றுகளைப் பயன்படுத்துவர்..வாழைப்பழமில்லாத இந்துச் சமயச்சடங்குகளே இல்லையெனலாம்...
( மொழிகள் )

சான்றுகோள் ---musa sapientum--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=musa_sapientum&oldid=1772578" இலிருந்து மீள்விக்கப்பட்டது