muster
Appearance
- கூட்டம் சேர்; கூட்டு; தொகு;
- வரவழை; வருவி
- கூட்டம்; அணிவகுப்பு;
பயன்பாடு
[தொகு]- He could not muster courage to speak the truth before his friend = நண்பனுக்கு முன் உண்மையைப் பேசுமளவிற்கு தைரியத்தை வரவழைக்க அவனால் முடியவில்லை.
- பலுக்கல்
பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
உசாத்துணை
[தொகு]- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் muster