கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
- பலுக்கல்
mutual
- ஒன்றுக்கொன்று; ஒன்றுக்கொன்று ஒத்த; ஒருவருக்கு ஒருவர்; ஒருவர்க் கொருவர் இசைவான; பரிமாற்றமுடைய
- பொறியியல். இதரேதர; பரிமாற்று
- மருத்துவம். பரிமாற்றம்
- பரஸ்பர (mutual benefit - பரஸ்பர நன்மை)
- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் mutual