கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
நன்மை(பெ)
ஒலிப்பு
பொருள்
இலாபம், பயன், நல்விளைவு
மொழிபெயர்ப்புகள்
- (கிறித்தவ வழக்கில்) Holy Communion; Eucharist
பயன்பாடு
- கூடிவாழ்ந்தால் கோடி நன்மை (பழமொழி )
ஆதாரம் --->David W. McAlpin என்பவரின் கருவச் சொற்பொருளி - நன்மை
:(நான்மை)