naphthalene
ஆங்கிலம்
[தொகு]![](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/6/60/Naphthalin_01.jpg/220px-Naphthalin_01.jpg)
naphthalene
- மருத்துவம். நத்தலீன்; நாப்த்தலின்
- வேதியியல். இரசக் கற்பூரம்; நஃப்தலீன்; நத்தலீன்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +