narcotic
Appearance
- களிவெறிப் பொருள்; மயக்க மருந்து; உணர்திரிப்பி[1]
- உளவியல். போதை மருந்து / போதைப் பொருள்
- கால்நடையியல். ஆழ் உணர்விழப்பு தூண்டும் மருந்து; துயிலூட்டும் மருந்து
- தடைய அறிவியல். தியக்கமருந்து
- பொறியியல். மயக்கி
- மருத்துவம். உணர்ச்சியகற்றி; உணர்ச்சியகற்றுகின்ற; பாதையூட்டி
மேற்கோள்கள்
[தொகு]- ↑ ஜெயபாண்டியன், கோ. (2014). அறிவியல் தொழில்நுட்ப இலக்கியங்களைத் தமிழாக்குவதற்கான ஒரு கையேடு. பக். 173
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +