nebula

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

ஆங்கிலம்[தொகு]

பலுக்கல்

nebula பெயர்ச்சொல்

  • இயற்பியல்.ஒண்மீன்முகில், வான்புகையுரு, விண்மீன் முகிற்படலம் [1], விண்முகில்.
  • கணிதம். ஒளிர்மீன்முகில்; நெடுவம்; நெபுலம்; புகைமம்
  • மருத்துவம். ஒளிபுகுப்படலமறைப்பு; கலங்கிய சிறுநீர்; புரை

உசாத்துணை[தொகு]

  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் nebula
"https://ta.wiktionary.org/w/index.php?title=nebula&oldid=1587679" இருந்து மீள்விக்கப்பட்டது