உள்ளடக்கத்துக்குச் செல்

necessitate

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

பொருள்

  • வினைச்சொல் .
  1. இன்றியமையாததாக்கு; தவிர்க்க முடியாத படி செய்; தவிர்க்க இயலாததாக்கு[1]
  2. அவசியமாக்கு; கட்டாயப்படுத்து[2]
  3. சொத்துரிமைக் கட்டுப்பாடு செய்[1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 வெற்றி அகராதி (1995)
  2. ஆட்சிச் சொல்லகராதி (2015)
( மொழிகள் )

ஆதாரங்கள் ---necessitate--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி(TL);அதன் இணைப்புகள்(TLS)+

"https://ta.wiktionary.org/w/index.php?title=necessitate&oldid=1930762" இலிருந்து மீள்விக்கப்பட்டது