negative pregnant
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- negative pregnant, பெயர்ச்சொல்.
- (சட்டத் துறை): சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுகளை அரைகுறையாக மறுப்பதன் மூலம், மறுப்புகளைக் காட்டிலும், குற்றங்களை ஏற்றுக்கொள்ளுதல் மிகையாக இருப்பது.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---negative pregnant--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்