அரைகுறை
Appearance
அரைகுறை (உ)
பொருள்
- முற்றுப் பெறாமை
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
- அரைகுறை
- அரைவேக்காடு
- முதிர்ச்சி
பயன்பாடு
- அரைகுறை அறிவு - incomplete knowledge
- அரைகுறை ஆடை - scanty dress
- அம்மா அரைகுறை தூக்கத்தில் இருந்தாள். ( பொன்விலங்கு, நா. பார்த்தசாரதி)
(இலக்கியப் பயன்பாடு)
சொல்வளம்
[தொகு]ஆதாரங்கள் ---அரைகுறை--- DDSA பதிப்பு + வின்சுலோ +