உள்ளடக்கத்துக்குச் செல்

neglect

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்.|வி.|v.

  • அசட்டைசெய்; சட்டை செய்யாதிரு;
  • புறக்கணி;
  • கண்டுங்காணாமல் இருத்தல்;

ஆங்.|பெ.|n.

  • அவமதிப்பு; அலட்சியம்; எடுத்தெறிதல்
  • வழக்கொழிதல்; பயனில்லாமல் போதல்
  • கவனக்குறைவு; கவனமின்மை;
பலுக்கல்

இணைச்சொற்கள்[தொகு]

  • ignore; disregard; omit; carelessness; indifference; oversight; inadvertance; fail to notice; let go

எதிர்ச்சொற்கள்[தொகு]

  • honour; regard; notice;

உசாத்துணை[தொகு]

  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் neglect
"https://ta.wiktionary.org/w/index.php?title=neglect&oldid=1993436" இலிருந்து மீள்விக்கப்பட்டது