உள்ளடக்கத்துக்குச் செல்

net estate

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

பொருள்

[தொகு]
  • net estate, பெயர்ச்சொல்.
  1. (சட்டத் துறை): நிகரச் சொத்து

விளக்கம்

[தொகு]

இறந்தவரின் சொத்துகளிலிருந்து, அவருடைய கடன்களையும், அவர் சொத்தை நிர்வகிப்பதற்கான செலவுகளையும், அவர் செலுத்த வேண்டிய வரிகளையும் கழித்த பின்னர் மதிப்பிடப்படும் நிகரச் சொத்து.

  1. இவைகளையும் காணவும்:-
  1. estate
  2. estate tax
  3. gift tax


( மொழிகள் )

சான்றுகோள் ---net estate--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=net_estate&oldid=1848984" இலிருந்து மீள்விக்கப்பட்டது