வரி
பொருள்
(பெ) வரி
- மக்களாட்சி முறையில் அரசை நடத்த மக்களிடம் இருந்த பணம் வாங்கும் முறை
- உறுப்பினர் குழுவிற்கு செலுத்த வேண்டிய பங்கு.
(வி) வரி
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- வரி - வரிசை
- வரிக்குதிரை, வரிப்புலி
- வரிப்பணம், வரிவிலக்கு, வரிவில்லை
- வரிவிதி, வரிபோடு,வரிவாங்கு, வரிசுமத்து, வரிகட்டு, வரியேற்று, வரிக்குறைப்பு
- சுங்கவரி, வருமானவரி, நுழைவுவரி, தலைவரி, நீர் வரி, சொத்துவரி, சாலைவரி
- முதலீட்டு வரி, மறைமுக வரி, கொடை வரி, விற்பனை வரி, இரட்டைவரி, வீட்டுவரி
- மதிப்புக் கூட்டு வரி
- பாடல் வரி, கட்டுரை வரி