neutralisation
தோற்றம்
ஆங்கிலம்
[தொகு]
neutralisation
- ஈடு கட்டல்; மட்டுப்படுத்தல்
- இயற்பியல். நடுநிலையாக்கல்
- பொறியியல். நடுநிலையாக்கம்; நடுநிலையாக்கல்
- மாழையியல். நடுநிலையாக்கல்
- வேதியியல். நடுநிலையாக்கல்
| ( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்கில அகரமுதலிகள் +