உள்ளடக்கத்துக்குச் செல்

niggardly

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

பொருள்

[தொகு]
  • niggardly, உரிச்சொல்.
  1. பிசினாறியான
  2. கஞ்சத்தனமான
  3. வழங்க மனமில்லாத
  4. கைக்கடிப்புடன் கொடுக்கிற
  5. குறைத்துக்கொடுக்கிற
  6. சிறுகச்சிறுகத் தருகிற
  7. அற்பமான
  8. சிறிதும் போதாத
  9. (வினையிடை) பிசினாறியாக
  10. கருமித்தனமாக
  11. போதும் போதாநிலையில்


( மொழிகள் )

சான்றுகோள் ---niggardly--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி

"https://ta.wiktionary.org/w/index.php?title=niggardly&oldid=1588469" இலிருந்து மீள்விக்கப்பட்டது