nitrogen
Appearance
விளக்கம்
nitro என்பது Niter, nitre, saltpeter, saltpetre என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் potassium nitrate, KNO3 உப்பையும் ; gen என்பது பிறப்பு, உற்பத்தியென்பதையும் குறிக்கும். உப்பு உற்பத்திக்கு காரணமான காற்று என்பதால் இவை உப்புபிறப்புவளி/உப்பிறப்புவளி என்கிறோம்.
பலுக்கல்
[தொகு]பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
பயன்பாடு
வளிமண்டலத்தில் உப்பிறப்புவளி 79% நிறைத்துள்ளது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ ஆங்கிலம்-தமிழ்ச் சொற்களஞ்சியம் (2010)