no contest
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- no contest, பெயர்ச்சொல்.
- (சட்டத் துறை): குற்றவியல் வழக்குகளில், ஒரு குற்றத்தை மறுக்கப் போவதில்லையென எதிர்வாதி கூறுவது. இத்தகையச் செயல், குற்றத்தை ஒப்புக் கொண்டதாகக் கருத முடியாதெனினும், நீதிபதிகள், எதிர்வாதி குற்றத்தை ஒப்புக் கொண்டதாகவே கருதுவர்.
ஒத்தச்சொல்
[தொகு]- இவைகளையும் காணவும்:-
- plea
- plea bargain
( மொழிகள் ) |
சான்றுகோள் ---no contest--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்