கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்
- ( உ) no doubt
- ஐயமின்றி, சந்தேகமற, உறுதியாக, கேள்விக்கிடமின்றி
விளக்கம்
(வாக்கியப் பயன்பாடு)
- no doubt you can provide a better explanation (நீங்கள் இன்னும் சிறந்த விளக்கம் தருவீர்கள் என்பதில் ஐயமில்லை)
{ஆதாரங்கள்} --->