no fault insurance
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- no fault insurance, பெயர்ச்சொல்.
- (சட்டத் துறை): தவறு காணா காப்பீடு
விளக்கம்
[தொகு]ஒரு ஊர்தியில் பயணம் செய்யும்பொழுது, அல்லது ஒரு ஊர்தியினால் ஏற்படுத்தப்படும் மரணம், அல்லது காயத்திற்கு அவ்வூர்தியைக் காப்பீடு செய்திருக்கும் நிறுவனம், பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கும் அடிப்படை இழப்பீடு
- இவைகளையும் காணவும்:-
- automobile
- insurance
- negligence
- accident
( மொழிகள் ) |
சான்றுகோள் ---no fault insurance--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்