*(தமிழ்), (பெ) - இரைச்சல் - பொறுக்க முடியாத அளவுள்ள, குழப்பமான ஒலி.
*(ஆங்), (பெ) - noise
:(வாக்கியப் பயன்பாடு) - அனைவரும் சத்தமாகப் பேசியதால் ஏற்பட்ட இரைச்சலில், ஒன்றும் புரியவில்லை.