now

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

உரி.| adv.

  • இப்போது; இப்பொழுது; They now live in the outskirts of the city.
  • தற்போது; தற்சமயம்; இச்சமயம்; இந்நேரம்; Ravi should have been home by now. Do you think he is fine?
  • இனி; Fron now onwards, you won't be able to access ...
  • இதுவரை; Until now, doctors have been able to do very little to revive him.
  • உடன்; The bell has rung – stop writing now [1].

பலுக்கல்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. லாங்மேன் [1]
"https://ta.wiktionary.org/w/index.php?title=now&oldid=1992542" இலிருந்து மீள்விக்கப்பட்டது