nucleic acid
Appearance
ஆங்கிலம்
[தொகு]
nucleic acid
- உயிரிகளின் உடலியக்கத்துக்கு அடிப்படையாக அமைந்துள்ள பெரிய கட்டுமானப்பொருள்களுள் ஒன்றான மூலக்கூறு அல்லது பருமூலக்கூறு டி.என்.ஏ (DNA), ஆர்.என்.ஏ (RNA) முதலியவை கருக்காடிகள் ஆகும். மரபு வழி வரும் பண்புகளைத் தீர்மானிக்கும் செய்திகள் கொண்டுள்ள மூலக்கூறுகள் இவை.
- கால்நடையியல். கருக்காடி, உட்கரு அமிலம்; நியூக்ளிக் அமிலம்; மரபு அமிலம்
- தாவரவியல். கருக்காடி, நியூக்கிளிக்குக் காடி, நியூக்கிளிக்கு அமிலம்
- மரபியல். கருக்காடி, நியூக்கிளிக்குக் காடி, நியூக்கிளிக்கு அமிலம்
- மீன்வளம். உட்கரு அமிலம், கருக்காடி, நியூக்கிளிக்குக் காடி, நியூக்கிளிக்கு அமிலம்
- விலங்கியல். கருக்காடி, நியூக்கிளிக்குக் காடி, நியூக்கிளிக்கு அமிலம்
- வேதியியல். கருக்காடி, நியூக்கிளிக்குக் காடி, நியூக்கிளிக்கு அமிலம்
- வேளாண்மை. உட்கரு அமிலம்; கரு அமிலம்; கருக்காடி, நியூக்கிளிக்குக் காடி, நியூக்கிளிக்கு அமிலம்