oculomotor
Appearance
ஆங்கிலம்
[தொகு]oculomotor
- மருத்துவம். கண்ணியக்க; பிடறி மூன்றாம் நரம்பு; விழியசைக்கின்ற; விழியியக்க; விழியியக்கத்தின்
- விலங்கியல். விழியியக்கி; விழியியக்குகின்ற
விளக்கம்
[தொகு]- மூன்றாம் மூளை நரம்பு. கண்தசைகளுக்கு நரம்பிழைகளைச் செலுத்துவது. விழிக் கோளம் சுழல உதவும் கண்ணியக்க நரம்பு
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +