of counsel
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- of counsel, உரிச்சொல்.
- (சட்டத் துறை): ஒரு சட்ட நிறுவனத்தில் முழு நேர வழக்கறிஞராக பணிபுரியாமல், குறிப்பிட்ட விஷயங்களுக்கும், ஆலோசனைகளுக்கும் மட்டுமே இருக்கும் வழக்கறிஞர்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---of counsel--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்