உள்ளடக்கத்துக்குச் செல்

offer of proof

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

பொருள்

[தொகு]
  • offer of proof, பெயர்ச்சொல்.
  1. (சட்டத் துறை): நிரூபன அளிக்கை

விளக்கம்

[தொகு]

வழக்கு விசாரணையின் பொழுது, தொடர்பில்லாதது, பொருளில்லாதது என எதிர்ப்பு தெரிவிக்கப்பட்ட கேள்வி, எப்படி தன் கட்சிக்காரருக்கு சாதகமான சாட்சியமாக அமையுமென நீதிபதிக்கு வழக்கறிஞர் விளக்குவது.


( மொழிகள் )

சான்றுகோள் ---offer of proof--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=offer_of_proof&oldid=1849013" இலிருந்து மீள்விக்கப்பட்டது