ohm
Appearance
ஆங்கிலம்
[தொகு]ohm
- இயற்பியல். ஓம்
- பொறியியல். ஓம்
விளக்கம்
[தொகு]- அலகுச்சொல். மின்தடையின் அலகு. கடத்தியின் இருமுனைகளுக்கிடையே ஒர் ஒல்ட் மின்னழுத்த வேறுபாடு உள்ளபோது, அதன் வழியே செல்லும் மின்னோட்டம் ஒர் ஆம்பியராக இருந்தால், அக்கடத்தியின் மின்தடை ஒர் ஒம்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +