omasum
Appearance
ஆங்கிலம்
[தொகு]omasum
- கால்நடையியல். இழை இரைப்பை; மூன்றாம் இரைப்பை
- விலங்கியல். ஒமாசம்
விளக்கம்
[தொகு]- அசைபோடும் விலங்குகளில் இரைப்பை நான்கு பிரிவுகளைக் கொண்டது. முதல் இரைப்பை (ருமன்) இதை அரைவைப்பை எனலாம். இரண்டாம் இரைப்பை (ரெட்டிகுலம்) இதை வலைப்பை எனலாம். மூன்றாம் இரைப்பை, அடுக்குப்பை நான்காம் இரைப்பை (அபோமேசம்). இதுவே உண்மை இரைப்பை
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +