உள்ளடக்கத்துக்குச் செல்

onboarding

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங். பெ.

ஒருங்கிணைப்பு[1]; ஆற்றுப்படுத்துதல்; உள்நுழைவு[1]; பணியில் இடல்[2]

விளக்கம்

[தொகு]

புதிய பணியாளர்கள் ஒரு நிறுவனத்தின் பயனுள்ள உறுப்பினர்களாக ஆவதற்குத் தேவையான அறிவு மற்றும் திறன்களைப் பெறச் செய்யும் செயல்முறை அல்லது பயிற்சி

பயன்பாடு

[தொகு]

Good onboarding leads to higher employee engagement and greater retention rates.

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 அப்டுவோர்ட் [1]
  2. ஹலோஇங்கிலீஷ் [2]
"https://ta.wiktionary.org/w/index.php?title=onboarding&oldid=1996909" இலிருந்து மீள்விக்கப்பட்டது