once upon a time
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- once upon a time, பெயர்ச்சொல்.
- முன்னொரு காலத்தில்
- பண்டைய காலத்தில்
- பழைய காலத்தில்
- அந்தக் காலத்தில்
- ஒரு கதையைச் சொல்லத் தொடங்கும் முன் முன்னொரு காலத்தில் என்ற சொற்றொடரால் ஆரம்பிப்பதென்பது உலகெங்கும் நிலவிய ஒரு சம்பிரதாயம்...
- உதா:Once upon a time, there was a country, seven oceans away, named as Mayapuri...
- முன்னொரு காலத்தில், ஏழு சமுத்திரங்களுக்கப்பால், மாயாபுரி எனும் ஒரு தேசம் இருந்தது...
- once upon a time (சொற்பிறப்பியல்)
( மொழிகள் ) |
சான்றுகோள் ---once upon a time--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்