oracular
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- oracular, உரிச்சொல்.
- தெய்வமொழி சார்ந்த
- விரிச்சியின் இயல்பு வாய்ந்த
- குறி சொல்வது போன்ற
- வருங்குறி சொல்லுகிற
- தவறா வாய்மையுடைய
- தெய்வத்தன்மை வாய்ந்த
- இரு பொருளுடைய
- ஐயப்பாடான
- புரிதான
( மொழிகள் ) |
சான்றுகோள் ---oracular--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி