orangeman
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- orangeman, பெயர்ச்சொல்.
- முனைத்த புரோட்டஸ்டண்டு ஆதிக்கம் நிலை நாட்டுவதற்காக 1715-இல் அயர்லாந்தில் அமைக்கப்பட்ட கழகத்தின் உறுப்பினர்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---orangeman--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி