oriflamme
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- oriflamme, பெயர்ச்சொல்.
- முற்கால பிரான்சில் ஈட்டியில் இணைக்கப்பட்ட பன்முனைச் செம்பட்டுக்கொடி
- போர் எழுச்சிக்கொடி
- போராட்ட எழுச்சித் தூண்டுதல்
- எழுச்சி தூண்டும் குறிக்கோள்
- வண்ணப்பகட்டு
- பகட்டு வண்ணப்பொருள்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---oriflamme--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி