oscilloscope
Appearance
ஆங்கிலம்
[தொகு]oscilloscope
- இயற்பியல். அலைவு காட்டி; அலைவுகாட்டி; அலைவுக்காட்டி; ஆசிலோஸ்கோப்பு
- மருத்துவம். அலைநோக்கி; அலைவுநோக்கி; அலைநோக்கிப் பொறி; ஊசலலைவு காட்டி
- ஒளிர்வில் கண் சோதனை
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +