ossification
Appearance
ஆங்கிலம்
[தொகு]ossification
- கால்நடையியல். எலும்பாதல்; எலும்புத் திசு படிமம்
- தடைய அறிவியல். என்பாக்கல்
- மருத்துவம். அத்தியாக்கம்; எலும்பாக்கம்
- மீன்வளம். எலும்பு உருவாகும் முறை
- விலங்கியல். என்பாக்கல்; எலும்பாக்கம்
- வேளாண்மை. என்பாக்கம்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +