osteomalacia
Appearance
ஆங்கிலம்
[தொகு]osteomalacia
- கால்நடையியல். எலும்பு வளைவு நோய்; ஒஸ்ரியோமலேசியா (என்புமென்மை நோய்)
- மருத்துவம். அத்திமெலிவு; எலும்புநலிவு; எலும்புமெலிவு
- மீன்வளம். எலும்பு வலுக்குறைதல்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +