ostium
Appearance
ஆங்கிலம்
[தொகு]ostium
- மருத்துவம். குழல் ஓட்டை; குழாயில் துளை; துவாரம்; வாய்போன்றதொளை
- விலங்கியல். இதய மருங்குத் துளை; வாயுரு
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +