ostrich
Appearance
ஆங்கிலம்
[தொகு]பலுக்கல்
[தொகு]
பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
பெயர்ச்சொல்
[தொகு]ostrich
- நெருப்புக் கோழி; தீக்கோழி
- தன் விருப்பத்திற்கோ கண்ணோட்டத்திற்கோ எதிரான சூழ்நிலைகளை சந்திப்பதை தவிர்க்கும் பண்புடையவர்
- Struthio camelus (விலங்கியல் பெயர்)