out-of-pocket expenses

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • out-of-pocket expenses, பெயர்ச்சொல்.

(சட்டத் துறை): கைச் செலவு


விளக்கம்

ஒரு ஒப்பந்ததாரர், அறங்காவளர், செயல்படுத்துநர், அல்லது நிர்வாகி, அத்தியாவசியப் பொருட்களுக்காக நேரடியாகச் செலவுச் செய்யும் ஒப்பந்தத்தில் குறிப்பிடப்படாத செலவுகள்.


( மொழிகள் )

சான்றுகோள் ---out-of-pocket expenses--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=out-of-pocket_expenses&oldid=1698122" இலிருந்து மீள்விக்கப்பட்டது