உள்ளடக்கத்துக்குச் செல்

over and over

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]
பொருள்
  1. ( ) over and over
  2. திரும்பத் திரும்ப; மீண்டும் மீண்டும்; மறுபடியும் மறுபடியும்
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  1. திரும்பத் திரும்ப அதையே சொன்னார் (he repeated the same thing over and over)

"https://ta.wiktionary.org/w/index.php?title=over_and_over&oldid=1881672" இலிருந்து மீள்விக்கப்பட்டது